Monday, July 5, 2010

உச்சந்தலை முத்தம்


நாட்குறிப்பேட்டின்
தாள்களுக்குள்
மையுடன் கசிகிறது-
உன் உச்சந்தலைக்கான
என் முத்தமும்,
ஒரு சில
கண்ணீர்த் துளிகளும்...
.
.
.

No comments:

Post a Comment