Thursday, July 29, 2010

மறந்து போ!


காலம் யாருக்காகவும்
காத்திருப்பதில்லை...

நேற்றுப் பெய்த நிலவு
உனக்கானதாகவே
இருந்துவிட்டுப் போகட்டும்.

கொஞ்சமாய்
சிரிக்க வேண்டியிருக்கிறது...
இப்போதைக்கு
என்னிலிருந்து
மறந்து போ!

யாரும் யாருக்காகவும்
காத்திருக்கவில்லை!
.
.
.

No comments:

Post a Comment