Monday, July 5, 2010

என் தோட்டத்து அழகி


மல்லிகைப் பூவுக்கும்,
நித்திய கல்யாணிக்கும்,
செவ்வந்திப் பூவுக்கும்,
ஏன்
ரோஜாவுக்கும் கூடத்
தெரியாது பெண்ணே.
நான் இப்படி
கட்சி மாறுவேன் என்று!
.
.
.

1 comment:

Post a Comment