Friday, August 20, 2010

டெங்குப் பெண்ணே!




ஏய்!

டெங்குப் பெண்ணே...

என்னை நீ

அணைத்ததும்,

முத்தமிட்டதும் போதும்.....

என்னை விட்டுச் 
சென்று விடு?
இப்போதுதான் என்னுள்
துளிர்விடத் தொடங்கியிருக்கிறது
வாழும்  ஆசை!
.
.
.

No comments:

Post a Comment