Tuesday, August 10, 2010

ஏன் ?


வாழ்க்கை
ஒரு முக்கோணமாகவோ
அல்லது
சதுரமாகவோ
இருந்திருக்கலாம்.



னா

லு

ம்

ஏனோ
வட்டமாக இருக்கிறது!

பிரிந்தவர்
சேர்வதும்,
சேர்ந்தவர்
பிரிவதும்...
இயல்புதான்.



னா

லு

ம்

ஏனோ
வலிக்கிறது!!
.
.
.

No comments:

Post a Comment