நாமெல்லோரும் பாதுகாப்பதாக நினைத்து உள்ளங்கைக்குள் ஒரு அழகான பட்டாம் பூச்சியை எப்போதுமே அடைத்து வைத்திருக்கின்றோம். அந்தப்பட்டாம்பூச்சி - நம் வாழ்க்கை! அதை அழுத்திக் கொல்வதும் அன்றி சுதந்திரமாக பறக்க விடுவதும் அவரவர் இஷ்டம்! இறக்கை ஒடிந்த பலரின் பட்டாம்பூச்சிகள் பறக்க முயற்சிப்பதை பார்த்திருக்கின்றேன். ஆனால்..... அவை பறப்பதேயில்லை!! ***** நீண்ட வரண்ட கோடைக்குப் பிறகு வாழ்க்கையை நேசிக்க ஆரம்பிக்கையில் .......... அவ்வளவு அழகானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் படுகின்றது வாழ்க்கை! காதலால் தொலைத்ததை நட்பினால் பெறல்..... குற்றமல்ல! . . .
வித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....