வானத்தெருவில்
கொட்டியிருக்கும்
நட்சத்திர அரிசியை
கொத்தித் தின்னும்
இரவுக் குருவியை எங்கே
கொட்டியிருக்கும்
நட்சத்திர அரிசியை
கொத்தித் தின்னும்
இரவுக் குருவியை எங்கே
இன்னும் காணோமே ?????
*****
மேகத்தின் பொக்கற்றுக்குள்
இருந்து
நழுவிக்கொண்டிருக்கின்றது
நிலவு.
எப்போது விழுமோ....
ஏந்தக் காத்துக்கொண்டிருக்கின்றேன்.
இருந்து
நழுவிக்கொண்டிருக்கின்றது
நிலவு.
எப்போது விழுமோ....
ஏந்தக் காத்துக்கொண்டிருக்கின்றேன்.
*****
மாம்பழம்,
பலாப்பழம்,
பப்பாப்பழம் கூட
உணவு மேசையில் உள்ளது.
ஆனாலும்
புளிக்கும் திராட்சையே
ஏனோ பிடித்திருக்கின்றது.
பலாப்பழம்,
பப்பாப்பழம் கூட
உணவு மேசையில் உள்ளது.
ஆனாலும்
புளிக்கும் திராட்சையே
ஏனோ பிடித்திருக்கின்றது.
*****
தாயின் அன்பும்
தந்தையின் அரவணைப்பும்
உயிரினத்தின்
அடிப்படைத் தேவைகள்.
அதுகூட கிடைக்காதவர்களுக்கு
என்னுடைய சிபாரிசு ...
காதல்!
காதலியுங்கள்.
நல்ல பெண்களைக் காதலியுங்கள்!
தந்தையின் அரவணைப்பும்
உயிரினத்தின்
அடிப்படைத் தேவைகள்.
அதுகூட கிடைக்காதவர்களுக்கு
என்னுடைய சிபாரிசு ...
காதல்!
காதலியுங்கள்.
நல்ல பெண்களைக் காதலியுங்கள்!
*****
.
.
.
Comments
Post a Comment