Wednesday, September 1, 2010

ஒரு உண்மை!


எதுவுமற்ற குளத்தில்
போடப்பட்ட கல் -
அலையலையாய்,
அழகழகாய்
நீரை சலனித்து,
பார்ப்போரை எல்லாம்
பிரம்மிக்க வைக்கிறது.

ஆனாலும்
தாண்டு போகும் கல்லை
நீர் -
கண்டுகொள்ளவே இல்லை!
யாருக்கும் தெரியாமல்
கல் அழுதாலும்,
வெளியே
தெரியவா போகிறது?

சிலர் வாழ்க்கையிலும்
அப்படித்தான்!
.
.
.

No comments:

Post a Comment