இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை பாவிக்கும் போது. . . .
வித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....
// ஆபிரிக்காவிலோ பலருக்கு
ReplyDeleteஆகாரமாகிறது..//
அங்க மட்டும் இல்ல இங்கயும் தான்!
நல்லா இருக்குது
நன்றி துரோகி .
ReplyDelete( துரோகிக்கும் நன்றி சொல்ல வைத்து விட்டீர்கள் )
கவிதை நல்லாயிருக்கு....
ReplyDelete//ஆபிரிக்காவிலோ பலருக்கு
ஆகாரமாகிறது.//
உண்மையா?
ஆமாங்க கருணாகரசு. சோமாலியாவில் உணவில்லாத போது மக்கள் களிமண் ரொட்டி செய்து சாப்பிடுவதாக பத்திரிக்கையில் படித்திருக்கிறேன்.
ReplyDelete//ஆபிரிக்காவிலோ பலருக்கு
ReplyDeleteஆகாரமாகிறது.
பயனற்றுப் பரிதவிக்கும்
பரிதாபமும் நடக்கிறது.
நாமெல்லாம் களிமண் தான்.//
வாழ்த்துக்கள். கவிதை அருமை.
மதுரை சரவணன் - வாழ்த்துக்களுக்கு நன்றி.
ReplyDelete