> >> > உளவியல் கணிப்புப்படி தாழ்வு மனப்பான்மையின் தாய் - உடலமைப்பு! தந்தையோ - நிறக்குறைவு! தாழ்வு மனப்பான்மையை விட்டொழி, வெற்றி பெறுவாய் என்று போதிப்பது சுய முன்னேற்றப் புத்தகங்களின் விற்பனைத் தந்திரம்! கல்லா கட்டியதும் தங்கள் கடையை மூடி விடுவார்கள்! பாதிக்கப்பட்டவனோ பாதியிலே விடப்படுவான்! உண்மையில் உடல் அமைப்பும் நிறக் குறைவும் ஒருபோதும் நோயாகாது! தோற்றத்தைப் பார்த்து எடைபோடுபவர்களை வேண்டுமானால் மன நோயாளிகளாக வைத்துக் கொள்ளலாம். அவர்கள் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்லலாம். என்னைப் பொறுத்தவரை, தாழ்வு மனப்பான்மை என்பது கேடயம்! பந்தாக் காரர்களும், பணக்காரர்களும் பவிசுக் காரர்களும், பதவிக்காரர்களும் குணமற்றவர்களும், நல்ல மனமற்றவர்களும் வடிகட்டப்பட்டு, நல்லவர்கள் மட்டுமே நட்பாய் கிடைக்கும்! நல்ல நட்பு என்பது மிகப் பெரும் வரம்! தலைக்கனத்தோடு இருப்பதைவிட, தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பதொன்றும் குற்றமெல்ல! காரணம் -...
தலைப்பே கவிதை ..
ReplyDeleteகாத்திருக்கும் மரணமும், பாடலும் இன்னொரு கவிதை
நன்றி நண்பரே
ReplyDelete