தெருப்பாடகன்!
வித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....
Sunday, June 27, 2010
இதயத்தில் ஆணி அடிப்பவள்
சிரிக்கும்
வெள்ளையாடைப் பெண்களை
பார்க்கும் போதெல்லாம்,
பழைய புகைப்படம் போல்
கறுப்பு வெள்ளையில் தோன்றி,
ஆணியடித்து,
இதயத்தை வலிக்கச் செய்கிறாயே!
அது ஏன்?
.
.
.
2 comments:
Software Engineer
said...
கவிதையும் படமும் டச்சிங்!
Sunday, June 27, 2010 9:59:00 AM
வழிப்போக்கன்
said...
good one
Monday, June 28, 2010 12:17:00 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கவிதையும் படமும் டச்சிங்!
good one
Post a Comment