Friday, June 18, 2010

கைக்குட்டையும் கைரேகைகளும்.....




கீழே விழுந்த 
உன் 
கைக் குட்டையிலிருந்து
கண்ணீர் 
ஆவியாகிக் கொண்டிருக்கிறது...

என் கையில் 
ஒட்டிக்கொண்டிருந்த  
உன் கை ரேகைகளும் 
இப்போது இல்லை...

காலம் -
காயங்களுக்கான 
சிறந்த மருந்துதான்...
.
.
.

No comments:

Post a Comment