Sunday, June 27, 2010

போதனை



வாழ்வியலை போதிக்க -
உதிர்ந்து விழும்
இலைகளும்,
மிதிபடும்
சில பூக்களும்...
போதாதா?
.
.
.

4 comments:

Software Engineer said...

Short and Sweet!

sarvesh said...

நன்றி software Engineer . என்னையும் தொடருவதற்கு மீண்டும் ஒரு நன்றி.

தமிழ் மீரான் said...

சிறு கவிதையாக இருந்தாலும் நிறைய சிந்தனையை எழுப்புகிறது.
வாழ்க்கைக்கு அவசியமான போதனை!

sarvesh said...

நன்றி தமிழ் மீரான்.

Post a Comment