Thursday, June 17, 2010

கடவுளின் தோற்றம் !



உலகப் பற்றுக்களில் 
ஊறித் திளைத்து 
களைத்த மனிதனுக்கு 
காரணம் காட்ட 
யாரும் கிடைக்காததால் 
கடவுளைப் படைத்தான் !
கடவுளை அவன்தான் படைத்தான் !! 


கடவுள் ! 


கோயிலின் கோபுரத்திலும்
தூண்களிலும்
மூலஸ்தானத்திலும்
தேர்களிலும் கூட
யாரோ ஒருவரின்
இரசனை மிக்க
செதுக்கல்களாக மட்டும் !
.
.
.

2 comments:

துரோகி said...

வாழ்த்துகள் நல்லா இருக்குது!

sarvesh said...

நன்றி.
துரோகி !

Post a Comment