Thursday, June 17, 2010

காதல் என்றால் .....



உயிரை எடுத்து
ஒற்றைக் கையில் 
வைத்துக் கொள்.
உணர்வைப் பிழிந்து
உணவுத் தட்டில் 
சூடேற்று.
உயிரை அதிலே 
போடு,
உடனே பரிமாறு.
அதுவே 
காதல் 
அதன் ஒத்த சொல்லோ
சாதல்!
.
.
.

1 comment:

கோவை மு சரளா said...

ஒற்றை வார்த்தைகளில் ஓராயிரம் அர்த்தங்களை உணர்த்தும் உங்கள் வரிகள் அருமை

Post a Comment